ஆண்டின் முதல் 6 மாதங்களுக்கு நீர் கட்டணத்தில் மாற்றமில்லை
May 19, 2026 - 02:25 PM - 0 2026 ஆம் ஆண்டின் முதல் 06 மாத காலப்பகுதிக்குள் தற்போதைய நீர் கட்டணத்தை எவ்வித திருத்தங்களுமின்றி அவ்வாறே பேணிச் செல்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும்...