முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்த 'கருப்பு' படக்குழு : உலகளவில் ரூ.147 கோடி வசூல் சாதனை!
தமிழக முதலமைச்சர் விஜய், ‘கருப்பு’ திரைப்படத்தின் வெற்றிக்காக தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். சூர்யா மற்றும் த்ரிஷா கிருஷ்ணன் நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம், ஆரம்ப...