யாசகம் பெற்று ரூ.1.60 கோடி நிதியுதவி வழங்கிய முதியவர் : முதலமைச்சர் விஜய் நிவாரண நிதிக்கும் உதவி!
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் உப அலுவலகம், ஆங்கினார் கிராமத்தைச் சேர்ந்த 75 வயதான முதியவர் ஒருவர், தனது வாழ்நாள் முழுவதும் யாசகம் பெற்றுச் சேர்த்த பணத்தை, பொதுநலனுக்காகவும் தமிழக அரசுக்கும் வழங்கி வரும் செயல்...