கபில சந்திரசேனவின் மரணம்: இரு வீடுகளின் சிசிடிவி தரவுகளும் பதிவாகவில்லை!
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான விசாரணையில், அவரது இல்லம் மற்றும் அவர் மரணமடைந்த இல்லம் ஆகிய இரண்டிலும் இருந்த சிசிடிவி (CCTV) அமைப்புகள் இயங்கிய போதிலும்,...