பிரதான செய்தி
தந்தை செல்வநாயகத்தின் 49வது நினைவு நாள்
April 26, 2026
Facebook
Twitter
Pinterest
WhatsApp
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நிறுவுனர் தந்தை செல்வநாயகத்தின் 49வது நினைவு நாளும் நினைவுப் பேருரையும் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
தந்தை செல்வா நினைவு அறங்காவற் குழுவின் ஏற்பாட்டில் யாழிலுள்ள தந்தை செல்வநாயகம் நினைவுத் தூபியில் இந் நிகழ்வு நடைபெற்றது.
முன்னாள் அமைச்சரும் பேராசிரியருமான ஜி.எல் பீரிஸ் “சமஷ்டி முறையும் அரசியலமைப்பு சீர்திருத்த பாதையும்” எனும் தலைப்பில் நினைவுப் பேருரையாற்றினார்.
இதன்போது இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈபிஆர்எல்எப் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், உள்ளிட்ட மூத்த அரசியல் பிரமுகர்கள், மத தலைவர்கள் , பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்
Share
Facebook
Twitter
Pinterest
WhatsApp
Previous article
கடந்த 48 மணித்தியாலங்களில் 13 பேர் யாழ் நகரில் கைது!
Next article
அர்ச்சுனா எம்பி துப்பாக்கி காட்டி தர்க்கம்
Related Articles
உள்ளூர் செய்திகள்
அர்ச்சுனாவிடம் இருந்து துப்பாக்கியை மீளப்பெற வேண்டும்!
முக்கிய செய்தி
அர்ச்சுனா எம்பியுடன் முரண்பட்ட பெண்ணுக்கு விளக்கமறியல்!
பிரதான செய்தி
அர்ச்சுனா எம்பி துப்பாக்கி காட்டி தர்க்கம்
- Advertisement -
Latest Articles
உள்ளூர் செய்திகள்
அர்ச்சுனாவிடம் இருந்து துப்பாக்கியை மீளப்பெற வேண்டும்!
முக்கிய செய்தி
அர்ச்சுனா எம்பியுடன் முரண்பட்ட பெண்ணுக்கு விளக்கமறியல்!
பிரதான செய்தி
அர்ச்சுனா எம்பி துப்பாக்கி காட்டி தர்க்கம்
பிரதான செய்தி
கடந்த 48 மணித்தியாலங்களில் 13 பேர் யாழ் நகரில் கைது!
பிரதான செய்தி
ஊடகவியலாளர்களை வெளியேற்றிவிட்டு யாழ் மாவட்ட செயலகத்தில் இரகசிய கூட்டம்!
Load more
தந்தை செல்வநாயகத்தின் 49வது நினைவு நாள்