உள்ளூர் செய்திகள்
அரியாலை சனசமூக நிலைய 77ம் ஆண்டு நிறைவு விழா
April 18, 2026
Facebook
Twitter
Pinterest
WhatsApp
அரியாலை சனசமூக நிலையத்தின் 77ம் ஆண்டு நிறைவு விழாவின் மூன்றாம் நாள் விளையாட்டு நிகழ்வுகள் நேற்றைய தினம் இடம்பெற்றிருந்தன.
அரியாலை காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற குறித்த நிகழ்வில், சிறுவர்கள், பெண்கள், ஆண்கள் என பல்வேறு தரப்பினருக்குமான விளையாட்டு மற்றும் கேளிக்கை நிகழ்வுகள் என்பவற்றில் பங்கு பற்றினார்கள்
அதேவேளை குறித்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டிருந்தன.
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாறும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருந்தவநாதன் அனோசன் சார்பாக அக்கட்சியின் யாழ் மாநகரசபை உறுப்பினர் கிருஷ்ணகுமார் கலந்துகொண்டார்.
குறித்த நிகழ்வின் பரிசளிப்புக்கான நிதி அனுசரணையை ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருந்தவநாதன் அனோசன் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்
Share
Facebook
Twitter
Pinterest
WhatsApp
Previous article
இந்திய துணை ஜனாதிபதி நாட்டிற்கு விஜயம்
Next article
ஊடகவியலாளர்களை வெளியேற்றிவிட்டு யாழ் மாவட்ட செயலகத்தில் இரகசிய கூட்டம்!
Related Articles
உள்ளூர் செய்திகள்
அர்ச்சுனாவிடம் இருந்து துப்பாக்கியை மீளப்பெற வேண்டும்!
முக்கிய செய்தி
அர்ச்சுனா எம்பியுடன் முரண்பட்ட பெண்ணுக்கு விளக்கமறியல்!
பிரதான செய்தி
அர்ச்சுனா எம்பி துப்பாக்கி காட்டி தர்க்கம்
- Advertisement -
Latest Articles
உள்ளூர் செய்திகள்
அர்ச்சுனாவிடம் இருந்து துப்பாக்கியை மீளப்பெற வேண்டும்!
முக்கிய செய்தி
அர்ச்சுனா எம்பியுடன் முரண்பட்ட பெண்ணுக்கு விளக்கமறியல்!
பிரதான செய்தி
அர்ச்சுனா எம்பி துப்பாக்கி காட்டி தர்க்கம்
பிரதான செய்தி
தந்தை செல்வநாயகத்தின் 49வது நினைவு நாள்
பிரதான செய்தி
கடந்த 48 மணித்தியாலங்களில் 13 பேர் யாழ் நகரில் கைது!
Load more