பிரதான செய்தி
இந்திய துணை ஜனாதிபதி நாட்டிற்கு விஜயம்
April 17, 2026
Facebook
Twitter
Pinterest
WhatsApp
இந்திய துணை ஜனாதிபதி திரு சி.பி.ராதாகிருஷ்ணன் எதிர்வரும் ஏப்ரல் 19 – 20 ஆகிய திகதிகளில் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசுக்கான விஜயத்தினை மேற்கொள்வார்.
இந்தியத் துணை ஜனாதிபதியால் இலங்கைக்கு மேற்கொள்ளப்படும் முதலாவது இருதரப்பு விஜயம் இதுவாகும்.
இவ்விஜயத்தின் போது  துணை ஜனாதிபதி, இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்திக்கவுள்ளார். அத்துடன்  இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய, ஏனைய முக்கிய பிரமுகர்கள் மற்றும் இந்திய புலம்பெயர் தலைவர்களுடனும் அவர் சந்திப்புகளை மேற்கொள்ளவுள்ளார்.
இந்தியாவின் மகாசாகர் தொலைநோக்கு மற்றும் அயலுறவுக்கு முதலிடம் கொள்கை ஆகியவற்றில் இலங்கை மிக முக்கியமான பங்காளராக உள்ளது. இந்நிலையில் அண்மைய காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட உயர் மட்ட ஈடுபாடுகளை அடுத்து துணை ஜனாதிபதி, இலங்கைக்கு விஜயத்தினை மேற்கொள்வதுடன் இந்த விஜயமானது இந்தியாவையும் இலங்கையும் பிணைக்கும் பல்லாயிரமாண்டுகால மக்கள் – மக்கள் உறவுகளுக்கு மேலும் வலுச்சேர்க்கின்றது.
Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்
Share
Facebook
Twitter
Pinterest
WhatsApp
Previous article
வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடியும் அமைச்சின் செயலாளரும் இராஜினாமா!
Next article
அரியாலை சனசமூக நிலைய 77ம் ஆண்டு நிறைவு விழா
Related Articles
உள்ளூர் செய்திகள்
அர்ச்சுனாவிடம் இருந்து துப்பாக்கியை மீளப்பெற வேண்டும்!
முக்கிய செய்தி
அர்ச்சுனா எம்பியுடன் முரண்பட்ட பெண்ணுக்கு விளக்கமறியல்!
பிரதான செய்தி
அர்ச்சுனா எம்பி துப்பாக்கி காட்டி தர்க்கம்
- Advertisement -
Latest Articles
உள்ளூர் செய்திகள்
அர்ச்சுனாவிடம் இருந்து துப்பாக்கியை மீளப்பெற வேண்டும்!
முக்கிய செய்தி
அர்ச்சுனா எம்பியுடன் முரண்பட்ட பெண்ணுக்கு விளக்கமறியல்!
பிரதான செய்தி
அர்ச்சுனா எம்பி துப்பாக்கி காட்டி தர்க்கம்
பிரதான செய்தி
தந்தை செல்வநாயகத்தின் 49வது நினைவு நாள்
பிரதான செய்தி
கடந்த 48 மணித்தியாலங்களில் 13 பேர் யாழ் நகரில் கைது!
Load more