உள்ளூர் செய்திகள்
நெடுந்தீவு சபேசனின் “கேட்காமலே தரலாம் ” கவிதை நூல் வெளியீட்டு அறிமுக விழா
April 16, 2026
Facebook
Twitter
Pinterest
WhatsApp
நெடுந்தீவு சபேசனின் “கேட்காமலே தரலாம் ” கவிதை நூல் வெளியீட்டு அறிமுக விழா அண்மையில் யாழ் நெடுந்தீவில் இடம்பெற்றது.
நெடுந்தீவு சபேசனின் இந்த நூல் வெளியீட்டு நிகழ்வு நெடுந்தீவு கலாச்சார மண்டபத்தில் இறை ஆசியுடன் ஆரம்பமாகியது.
வடக்கு கிழக்கு மாகாண ஓய்வுநிலை கல்விப் பணிப்பாளர் செ.மகேஷ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக நெடுந்தீவு சபேசனின் தாயார்  அன்னலட்சுமி கலந்து சிறப்பித்ததுடன், கௌரவ விருந்தினர்களாக பிரம்மஸ்ரீ கா. புவனேந்திர சர்மா மற்றும் நெடுந்தீவு பங்கு தந்தை அருட்பணி ம.அபிலஸ் அடிகளார் உட்பட தென்னிந்திய திருச்சபை போதகர் அருட்பணி ஜீ.சி. றொபின்சன் ஆகியோரின் ஆசியுரையுடன் நூல் அறிமுக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்நூல் வெளியீட்டு விழா கடந்த மாதம் 29 ஆம் திகதி சென்னை டிஸ்கவரி புத்தக அரங்கில் நடைபெற்றது.
இயக்குனர் கவிஞர் பிருந்தாசாரதி, இயக்குனர் எழுத்தாளர் ராசி அழகப்பன், முனைவர் தமிழ் மணவாளன் ,கவிஞர், வ.கீரா, இயக்குனர் எழுத்தாளர் கவிஞர் சிந்தை வாசன், முனைவர் தாமரை பூவண்ணன் கவிஞர் ரத்து சூர்யா ஆகியோர் கூட்டாக இணைந்து நூலினை பெற்றுக்கொண்டனர்.
Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்
Share
Facebook
Twitter
Pinterest
WhatsApp
Previous article
சந்திரகுமார் அணியுடன் இணைந்து ஒருபோதும் அரசியலில் பயணிக்க முடியாது – பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன்
Next article
வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடியும் அமைச்சின் செயலாளரும் இராஜினாமா!
Related Articles
உள்ளூர் செய்திகள்
அர்ச்சுனாவிடம் இருந்து துப்பாக்கியை மீளப்பெற வேண்டும்!
முக்கிய செய்தி
அர்ச்சுனா எம்பியுடன் முரண்பட்ட பெண்ணுக்கு விளக்கமறியல்!
பிரதான செய்தி
அர்ச்சுனா எம்பி துப்பாக்கி காட்டி தர்க்கம்
- Advertisement -
Latest Articles
உள்ளூர் செய்திகள்
அர்ச்சுனாவிடம் இருந்து துப்பாக்கியை மீளப்பெற வேண்டும்!
முக்கிய செய்தி
அர்ச்சுனா எம்பியுடன் முரண்பட்ட பெண்ணுக்கு விளக்கமறியல்!
பிரதான செய்தி
அர்ச்சுனா எம்பி துப்பாக்கி காட்டி தர்க்கம்
பிரதான செய்தி
தந்தை செல்வநாயகத்தின் 49வது நினைவு நாள்
பிரதான செய்தி
கடந்த 48 மணித்தியாலங்களில் 13 பேர் யாழ் நகரில் கைது!
Load more