இலங்கை செய்திகள்
கணேமுல்ல சஞ்சீவ கொலை – கைதான சட்டத்தரணி விளக்கமறியலில்
subeditor-1
2 நிமிடங்களுக்கு முன்
27 Apr 2026  •  9:56 PM
1 நிமிட வாசிப்பு
28 பார்வைகள்
பகிர்:
Facebook
Twitter
WhatsApp
???? Copy Link
வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள்
உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்
???? Join
???? Single Post Inline Ad
728×90
???? இங்கே விளம்பரம் செய்ய
அழையுங்கள் +94 76 273 2793
செய்தி கேளுங்கள்
0.75×

1.25×
1.5×
பாதாள உலகக் குழுவின் தலைவராக செயற்பட்ட கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சட்டத்தரணி தமரா குமாரி அபேரத்ன விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அதற்கமைய, அவரை எதிர்வரும் மே மாதம் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
தடுப்பு காவல் உத்தரவுக்கான காலஅவகாசம் நிறைவடைந்துள்ள நிலையில் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் அவர் இன்று திங்கட்கிழமை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.