செய்திகள்
ஆயுதங்களுடன் முன்னாள் இராணுவ வீரர் கைது
News Editor
40 நிமிடங்களுக்கு முன்
28 Apr 2026  •  11:21 AM
1 நிமிட வாசிப்பு
718 பார்வைகள்
பகிர்:
Facebook
Twitter
WhatsApp
???? Copy Link
வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள்
உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்
???? Join
???? Single Post Inline Ad
728×90
???? இங்கே விளம்பரம் செய்ய
அழையுங்கள் +94 76 273 2793
செய்தி கேளுங்கள்
0.75×

1.25×
1.5×
எட்டவீரகொல்லேவ, கோன்கொல்லேவ பிரதேசத்தில் கைக்குண்டு ஒன்று, 52 டி-56 ரகத் தோட்டாக்கள் மற்றும் 30 ஒன்பது மி.மீ ரகத் தோட்டாக்கள் ஆகியவற்றுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
எட்டவீரகொல்லேவ பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் குழுவிற்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர், எட்டவீரகொல்லேவ பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடைய முன்னாள் இராணுவ வீரர் என தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எட்டவீரகொல்லேவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.