செய்திகள்
ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற இலங்கை வீராங்கனை!
News Editor
1 நிமிடங்களுக்கு முன்
29 Apr 2026  •  11:51 AM
1 நிமிட வாசிப்பு
50 பார்வைகள்
பகிர்:
Facebook
Twitter
WhatsApp
???? Copy Link
வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள்
உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்
???? Join
???? Single Post Inline Ad
728×90
???? இங்கே விளம்பரம் செய்ய
அழையுங்கள் +94 76 273 2793
செய்தி கேளுங்கள்
0.75×

1.25×
1.5×
சீனாவில் நடைபெற்று வரும் 6வது ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில், மல்யுத்த போட்டியில் 50 கிலோ எடைப் பிரிவில் போட்டியிட்ட இலங்கை விமானப்படை வீராங்கனையான நிபுனி வாசனா தர்மதாச, இறுதிப் போட்டியில் வியட்நாமிய வீராங்கனையைத் தோற்கடித்து தங்கப் பதக்கத்தை வென்று இலங்கைக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
2026-ல் நடைபெறும் 6வது ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில், இலங்கை வென்ற முதல் தங்கப் பதக்கம் இதுவாகும்.