இலங்கை செய்திகள்
நாளை முதல் வெப்பநிலை அதிகரிக்கும்
subeditor-1
1 நிமிடங்களுக்கு முன்
29 Apr 2026 • 7:19 PM
1 நிமிட வாசிப்பு
22 பார்வைகள்
பகிர்:
Facebook
Twitter
WhatsApp
???? Copy Link
வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள்
உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்
???? Join
???? Single Post Inline Ad
728×90
???? இங்கே விளம்பரம் செய்ய
அழையுங்கள் +94 76 273 2793
செய்தி கேளுங்கள்
0.75×
1×
1.25×
1.5×
நாட்டின் பல பகுதிகளில் நாளை வியாழக்கிழமை முதல் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடமத்திய, கிழக்கு, சபரகமுவ மாகாணங்கள் மற்றும் குருநாகல், மொனராகல, வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் வெப்பமான வானிலை நிலவும்.
13 மாவட்டங்களில் சில இடங்களில், மனித உடலில் உணரப்படும் வெப்பமான நிலை நிலவக்கூடும்.
ஆகையால், இதனால், நீண்ட நேரம் வெயிலில் இருப்பதால் சோர்வு ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் வெப்பநிலை அதிகரிக்கும்