செய்திகள்
இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்பு குழுத் தலைவர் விடுத்த விசேட அறிக்கை!
News Editor
52 நிமிடங்களுக்கு முன்
30 Apr 2026 • 11:30 AM
1 நிமிட வாசிப்பு
3,779 பார்வைகள்
பகிர்:
Facebook
Twitter
WhatsApp
???? Copy Link
வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள்
உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்
???? Join
???? Single Post Inline Ad
728×90
???? இங்கே விளம்பரம் செய்ய
அழையுங்கள் +94 76 273 2793
செய்தி கேளுங்கள்
0.75×
1×
1.25×
1.5×
ஜனாதிபதி மற்றும் இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே ஆகியோரின் அழைப்பிற்கு இணங்கவே, இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்பு குழுவின் தலைவராகப் பொறுப்பேற்றதாக எரான் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.
முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அணித்தலைவர்களுடன் நடத்திய விரிவான கலந்துரையாடல்களுக்குப் பின்னர், நேற்று புதன்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த பொறுப்பை ஏற்கத் தீர்மானித்ததாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்பு குழுத் தலைவர் விடுத்த விசேட அறிக்கை!