செய்திகள்
அரசாங்க நிதி பற்றிய குழுவில் முன்னிலையாவதற்காக நிதியமைச்சின் செயலாளர் நாடாளுமன்றத்திற்கு வருகை!
News Editor
27 நிமிடங்களுக்கு முன்
30 Apr 2026 • 2:48 PM
1 நிமிட வாசிப்பு
233 பார்வைகள்
பகிர்:
Facebook
Twitter
WhatsApp
???? Copy Link
வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள்
உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்
???? Join
???? Single Post Inline Ad
728×90
???? இங்கே விளம்பரம் செய்ய
அழையுங்கள் +94 76 273 2793
செய்தி கேளுங்கள்
0.75×
1×
1.25×
1.5×
நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும, அரசாங்க நிதி பற்றிய குழுவில் முன்னிலையாவதற்காக நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.
அமெரிக்க டொலர் 2.5 மில்லியன் நிதியுடன் தொடர்புடைய சம்பவம் குறித்து விளக்கமளிப்பதற்காகவே அவர் இவ்வாறு வருகை தந்துள்ளார்.
முன்னதாக, ஜனாதிபதியின் விசேட உரைக்கு பின்னரே அவர் சமூகமளிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவர் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசாங்க நிதி பற்றிய குழுவில் முன்னிலையாவதற்காக நிதியமைச்சின் செயலாளர் நாடாளுமன்றத்திற்கு வருகை!