செய்திகள்
நண்பகலுக்குப் பின்னர் மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!
News Editor
29 நிமிடங்களுக்கு முன்
30 Apr 2026 • 4:37 PM
1 நிமிட வாசிப்பு
306 பார்வைகள்
பகிர்:
Facebook
Twitter
WhatsApp
???? Copy Link
வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள்
உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்
???? Join
???? Single Post Inline Ad
728×90
???? இங்கே விளம்பரம் செய்ய
அழையுங்கள் +94 76 273 2793
செய்தி கேளுங்கள்
0.75×
1×
1.25×
1.5×
இலங்கையில் இன்று வியாழக்கிழமை காலை முதல் சற்றே குறைந்திருந்த தங்கத்தின் விலை, நண்பகலுக்குப் பின்னர் மீண்டும் 2,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கத்தின் விலை இன்று காலை சற்று வீழ்ச்சியடைந்திருந்தது. தற்போது மீண்டும் விலை உயர்வு பதிவாகியுள்ளது.
அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கத்தின் அறிவிப்பின்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 392,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 360,600 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் விலை ஒரு கிராமின் விலை 45,075 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
நண்பகலுக்குப் பின்னர் மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!