சினிமா
மனிதன் தெய்வமாகலாம் நாளை ஓடிடி தலத்தில்
subeditor-1
15 நிமிடங்களுக்கு முன்
30 Apr 2026 • 8:01 PM
1 நிமிட வாசிப்பு
123 பார்வைகள்
பகிர்:
Facebook
Twitter
WhatsApp
???? Copy Link
வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள்
உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்
???? Join
???? Single Post Inline Ad
728×90
???? இங்கே விளம்பரம் செய்ய
அழையுங்கள் +94 76 273 2793
செய்தி கேளுங்கள்
0.75×
1×
1.25×
1.5×
செல்வராகவன் கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம்தான் “மனிதன் தெய்வமாகலாம்”.
இந்த திரைப்படத்தில் குஷி ரவி, மகேந்திரன், கௌசல்யா, கௌசி ரவி, மைம் கோபி உள்ளிட்ட இன்னும் பலரும் நடித்திருக்கிறார்கள்.
ஏ.கே. பிரியன் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ளது.
இந்த திரைப்படம் கடந்த 10 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியானது.
இந்த நிலையில் “மனிதன் தெய்வமாகலாம்” திரைப்படம் நாளை வெள்ளிக்கிழமை மே மாதம் முதலாம் திகதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
மனிதன் தெய்வமாகலாம் நாளை ஓடிடி தலத்தில்