செய்திகள்
தம்பலகாமம் வயல் நிலங்களுக்குள் வந்துள்ள புதிய வகை கொக்கு இனங்கள்
News Editor
14 நிமிடங்களுக்கு முன்
01 May 2026 • 11:02 AM
1 நிமிட வாசிப்பு
109 பார்வைகள்
பகிர்:
Facebook
Twitter
WhatsApp
???? Copy Link
வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள்
உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்
???? Join
???? Single Post Inline Ad
728×90
???? இங்கே விளம்பரம் செய்ய
அழையுங்கள் +94 76 273 2793
செய்தி கேளுங்கள்
0.75×
1×
1.25×
1.5×
-கிண்ணியா நிருபர்-
தற்போது இடம் பெற்று வரும் சிறுபோக செய்கைக்கான நெற்செய்கையை அடுத்து, இயந்திரம் மூலமான தரையை சமப்படுத்தும் நடவடிக்கை திருகோணமலை மாவட்டத்தின் பல்வேறு விவசாய பகுதிகளிலும் இடம்பெற்று வருகின்றன.
தம்பலகாமம் வயல் நிலப் பகுயில் நிலத்தை சமப்படுத்தும் வயல் பகுதியில், புதிய வகை கொக்கு இன பறவைகள் அதிகமாக வருவதனை அவதானிக்க முடிகிறது.
இதில் மஞ்சல், வெள்ளை நிற வகை கொக்கு இனங்களும், வெளிநாட்டு இன வகையை சேர்ந்த பறவைகளும் குறித்த பகுதிகளை நோக்கி வருகை தந்துள்ளன.
தம்பலகாமம் வயல் நிலங்களுக்குள் வந்துள்ள புதிய வகை கொக்கு இனங்கள்