உலக செய்திகள்
சர்வதேச சந்தையில் இன்று தங்கம் மற்றும் மசகு எண்ணெயின் விலை நிலவரம்!
News Editor
0 நிமிடங்களுக்கு முன்
01 May 2026 • 1:27 PM
1 நிமிட வாசிப்பு
37 பார்வைகள்
பகிர்:
Facebook
Twitter
WhatsApp
???? Copy Link
வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள்
உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்
???? Join
???? Single Post Inline Ad
728×90
???? இங்கே விளம்பரம் செய்ய
அழையுங்கள் +94 76 273 2793
செய்தி கேளுங்கள்
0.75×
1×
1.25×
1.5×
சர்வதேச சந்தையில் இன்று வெள்ளிக்கிழமை தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
அதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,628 டொலர்களாக பதிவாகியுள்ளது.
அத்துடன், ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 74 டொலர்களாக பதிவாகியுள்ளது.
இதேவேளை, சர்வதேச சந்தையில் இன்றைய தினம் WTI ரக மசகு எண்ணெயின் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
அதன் படி, WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 105.7 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
பிரேண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 110.4 டொலர்களாக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதுடன்.
இயற்கை எரிவாயுவின் விலையும் 2 ஆயிரத்து 760 டொலர்களாக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.