செய்திகள்
முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் 33வது நினைவு தினம் அனுஷ்டிப்பு
News Editor
0 நிமிடங்களுக்கு முன்
01 May 2026 • 4:19 PM
1 நிமிட வாசிப்பு
36 பார்வைகள்
பகிர்:
Facebook
Twitter
WhatsApp
???? Copy Link
வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள்
உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்
???? Join
???? Single Post Inline Ad
728×90
???? இங்கே விளம்பரம் செய்ய
அழையுங்கள் +94 76 273 2793
செய்தி கேளுங்கள்
0.75×
1×
1.25×
1.5×
முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் 33வது ஆண்டு நினைவு தினம் இன்று வெள்ளிக்கிழமை கொழும்பு, புதுக்கடை பகுதியில் அனுஷ்டிக்கப்பட்டது.
அவரது உருவச்சிலைக்கு அருகில் இந்த நினைவஞ்சலி நிகழ்வு எளிமையான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்நிகழ்வுக்குத் தலைமை தாங்கி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
முன்னாள் முதல் பெண்மணி ஹேமா பிரேமதாச, குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் பல அரசியல் தலைவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
மறைந்த தலைவரின் நினைவைப் போற்றும் வகையில், அவரது உருவச்சிலைக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் 33வது நினைவு தினம் அனுஷ்டிப்பு