செய்திகள்
தீக்கிரையான ராகலை புரூக்சைட் தேயிலை தொழிற்சாலை!
News Editor
0 நிமிடங்களுக்கு முன்
02 May 2026 • 11:58 AM
1 நிமிட வாசிப்பு
62 பார்வைகள்
பகிர்:
Facebook
Twitter
WhatsApp
???? Copy Link
வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள்
உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்
???? Join
???? Single Post Inline Ad
728×90
???? இங்கே விளம்பரம் செய்ய
அழையுங்கள் +94 76 273 2793
செய்தி கேளுங்கள்
0.75×
1×
1.25×
1.5×
நுவரெலியா ராகலை புரூக்சைட் பகுதியிலுள்ள பழமையான தேயிலை தொழிற்சாலையொன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட இந்த தீப்பரவல் காரணமாக தொழிற்சாலைக்கும் அதன் உடமைகளுக்கும் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ராகலை பொலிஸார் தோட்ட மக்கள் மற்றும் நுவரெலியா மாநகர சபை தீயணைப்பு பிரிவினர் இணைந்து தீயை அணைக்க முற்பட்டபோதிலும், தொழிற்சாலை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும், சேதம் தொடர்பான மதிப்பாய்வுகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனவும் ராகலை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவத்தின் போது தொழிற்சாலையில் 6 தொழிலாளர்கள் இருந்ததாகவும், தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் ராகலை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தீ விபத்து தொடர்பான விசாரணைகளை ராகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தீக்கிரையான ராகலை புரூக்சைட் தேயிலை தொழிற்சாலை!