செய்திகள்
வானில் தோன்றிய “மலர் நிலவு”
News Editor
13 நிமிடங்களுக்கு முன்
02 May 2026  •  12:44 PM
1 நிமிட வாசிப்பு
125 பார்வைகள்
பகிர்:
Facebook
Twitter
WhatsApp
???? Copy Link
வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள்
உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்
???? Join
???? Single Post Inline Ad
728×90
???? இங்கே விளம்பரம் செய்ய
அழையுங்கள் +94 76 273 2793
செய்தி கேளுங்கள்
0.75×

1.25×
1.5×
விசாக பூரணை அன்று இரவு தோன்றிய முழு நிலவுக்கு ‘மலர் நிலவு’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்த நிலவின் புகைப்படத்தை வெளியிட்டு இதனை நாசா அறிவித்துள்ளது.
வசந்த காலத்தில் மலர்கள் பூத்துக் குலுங்குவதை அடையாளப்படுத்துவதற்காகவே இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை மே 30-ஆம் திகதி தோன்றவுள்ள முழு நிலவை ‘நுண்ணிய நிலவு’ (Micro Moon) என்றும் நாசா பெயரிட்டுள்ளது.