செய்திகள்
நியூயோர்க் டைம்ஸில் இடம்பிடித்துள்ள இலங்கையின் ‘பிரீஃப் கார்டன்’
News Editor
0 நிமிடங்களுக்கு முன்
02 May 2026  •  4:00 PM
1 நிமிட வாசிப்பு
36 பார்வைகள்
பகிர்:
Facebook
Twitter
WhatsApp
???? Copy Link
வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள்
உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்
???? Join
செய்தி கேளுங்கள்
0.75×

1.25×
1.5×
புகழ்பெற்ற நிலப்பரப்பு கட்டிடக் கலைஞர் பெவிஸ் பாவாவால் உருவாக்கப்பட்ட இலங்கையின் சின்னமான ‘பிரீஃப் கார்டன்’ குறித்து, நியூயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
பேருவளை பகுதியில் அமைந்துள்ள இந்த வெப்பமண்டல தோட்டத்தின் தனித்துவமான வடிவமைப்பு, பசுமையான நிலப்பரப்பு மற்றும் அதன் கலை பாரம்பரியம் ஆகியவை இந்தச் செய்தியில் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளன.
இது மட்டுமன்றி உலகின் குறிப்பிடத்தக்க தோட்டங்களை மையப்படுத்தியும் நியூயோர் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது