இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு
on
Saturday, May 02, 2026
By
yana
No comments
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இன்று (02) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளைத் திருத்தியமைத்துள்ளது.
திருத்தப்பட்ட புதிய விலைகளின் விபரங்கள் பின்வருமாறு:
லங்கா ஓட்டோ டீசல்:
10.00 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 392.00 ரூபாவாகும்.
லங்கா சூப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4:
15.00 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 458.00 ரூபாவாகும்.
லங்கா பெற்றோல் 95 ஒக்டேன் யூரோ 4:
15.00 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 470.00 ரூபாவாகும்.
லங்கா பெற்றோல் 92 ஒக்டேன்:
12.00 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 410.00 ரூபாவாகும்.
லங்கா மண்ணெண்ணெய்:
10.00 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 265.00 ரூபாவாகும்.
Whatsapp
You may like these posts