செய்திகள்
நள்ளிரவு முதல் அதிகரித்த எரிபொருள் விலைகள்!
News Editor
5 நிமிடங்களுக்கு முன்
03 May 2026  •  7:17 AM
1 நிமிட வாசிப்பு
23 பார்வைகள்
பகிர்:
Facebook
Twitter
WhatsApp
???? Copy Link
வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள்
உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்
???? Join
செய்தி கேளுங்கள்
0.75×

1.25×
1.5×
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நேற்று சனிக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளைத் திருத்தியமைத்துள்ளது.
திருத்தப்பட்ட புதிய விலைகளின் விபரங்கள் பின்வருமாறு:
லங்கா ஓட்டோ டீசல்: 10.00 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 392.00 ரூபாவாகும்.
லங்கா சூப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4: 15.00 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 458.00 ரூபாவாகும்.
லங்கா பெற்றோல் 95 ஒக்டேன் யூரோ 4: 15.00 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 470.00 ரூபாவாகும்.
லங்கா பெற்றோல் 92 ஒக்டேன்: 12.00 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 410.00 ரூபாவாகும்.
லங்கா மண்ணெண்ணெய்: 10.00 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 265.00 ரூபாவாகும்.