Tamil
Facebook
Twitter
Pinterest
WhatsApp
இலங்கை ஆடவர் கிரிக்கெட் அணி இந்த ஆண்டின் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கே மூவகைப் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் விளையாடவுள்ள நிலையில், குறித்த தொடர்களின் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி இலங்கையின் மேற்கிந்திய தீவுகள் பயணத்தில் மூன்று ஒருநாள் (ODI), மூன்று T20 மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் இடம்பெறவுள்ளன.
இந்தத் தொடரின் ஒருநாள் போட்டிகளுடன் ஆரம்பிப்பதோடு, ஒருநாள் மற்றும் T20 தொடர் என்பன ஜமெய்க்காவில் உள்ள சபீனா பார்க் அரங்கில் நடைபெறவிருக்கின்றன. இதன் பின்னர் டெஸ்ட் தொடர் அன்டிகுவாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.
போட்டி அட்டவணை:
ஒருநாள் தொடர் (
ODI Series):
ஜூன்
3:
முதலாவது ஒருநாள் போட்டி – சபீனா பார்க்
ஜூன்
6:
இரண்டாவது ஒருநாள் போட்டி – சபீனா பார்க்
ஜூன்
8:
மூன்றாவது ஒருநாள் போட்டி – சபீனா பார்க்
T20I தொடர்
ஜூன்
11:
முதலாவது
T20I
போட்டி – சபீனா பார்க்
ஜூன்
13:
இரண்டாவது
T20I
போட்டி – சபீனா பார்க்
ஜூன்
14:
மூன்றாவது
T20I
போட்டி – சபீனா பார்க்
டெஸ்ட் தொடர்
ஜூன்
18 – 21:
பயிற்சிப் போட்டி
(நான்கு நாள்)


ன்டிகுவா
(CCC)
ஜூன்
25 – 29:
முதலாவது டெஸ்ட் போட்டி –

ன்டிகுவா
(
SVRS)
ஜூலை
3 – 7:
இரண்டாவது டெஸ்ட் போட்டி –

ன்டிகுவா
(
SVRS)
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<