விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் அபார முன்னிலை..
on
Monday, May 04, 2026
By
yana
No comments
10 தொகுதிகளில் வெற்றி பெற்று 100 தொகுதிகளில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்றுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் 06 தொகுதிகளில் வெற்றி பெற்று 53 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 1 தொகுதியில் வெற்றி பெற்று 44 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
மாலை 4.30 நிலவரப்படி 03 தொகுதிகளில் வெற்றி பெற்று 108 தொகுதிகளில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்றுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் 05 தொகுதிகளில் வெற்றி பெற்று 58 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 1 தொகுதியில் வெற்றி பெற்று 45 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
Whatsapp
You may like these posts
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் அபார முன்னிலை..