இலங்கை செய்திகள்
இலங்கை ரூபாயின் பெறுமதியில் மாற்றம்!
subeditor-1
1 நிமிடங்களுக்கு முன்
04 May 2026 • 7:08 PM
1 நிமிட வாசிப்பு
49 பார்வைகள்
பகிர்:
Facebook
Twitter
WhatsApp
???? Copy Link
வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள்
உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்
???? Join
செய்தி கேளுங்கள்
0.75×
1×
1.25×
1.5×
இன்று திங்கட்கிழமை அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதியில் சற்று மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று திங்கட்கிழமைவெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 315 ரூபாய் 70 சதம், விற்பனை பெறுமதி 323 ரூபாய் 88 சதம்.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 427 ரூபாய் 77 சதம், விற்பனை பெறுமதி 440 ரூபாய் 88 சதம்.
குறிச்சொற்கள்:
#Batti News Today
#இன்றைய நாள் இலங்கை செய்திகள்
இலங்கை ரூபாயின் பெறுமதியில் மாற்றம்!